காணொளி: 'என்டிஏ கூட்டணியிடம் ஆதரவு கேட்கப்படுமா?' தவெகவின் சி.டி.ஆர். நிர்மல் குமார் பதில் என்ன?

காணொளிக் குறிப்பு,
காணொளி: 'என்டிஏ கூட்டணியிடம் ஆதரவு கேட்கப்படுமா?' தவெகவின் சி.டி.ஆர். நிர்மல் குமார் பதில் என்ன?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகத்திற்கு நேரில் சென்ற தவெக இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆட்சியமைக்க ஆதரவு கோரினார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிர்மல் குமார், "விசிக, கம்யூனிஸ்ட், ஐ.யூ.எம்.எல். உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறோம்," என்று தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு