காணொளி: டிரம்ப் சொல்வது போல் போர் முடிவுக்கு வருகிறதா? இரான் என்ன சொல்கிறது?
காணொளி: டிரம்ப் சொல்வது போல் போர் முடிவுக்கு வருகிறதா? இரான் என்ன சொல்கிறது?
இரான் போர் விரைவில் முடிவுக்கு வரும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
ஒப்பந்தத்தை ஏற்காவிட்டால் குண்டுவீச்சு தொடங்கும் என இரானுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டிரம்ப் சொன்னதைப் போல போர் விரைவில் முடிவுக்கு வருமா? இதுபற்றி இரான் என்ன சொல்கிறது?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு