காணொளி: 'தவெகவுக்கு ஆதரவு ஆனால் திமுகவுடனான உறவு தொடரும்' - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
காணொளி: 'தவெகவுக்கு ஆதரவு ஆனால் திமுகவுடனான உறவு தொடரும்' - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
தவெகவுக்கு ஆதரவு அளித்தாலும், திமுகவுடனான உறவு தொடரும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு