காணொளி: 'இப்பவும் தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையேதான் போட்டியே' - விஜய்

காணொளிக் குறிப்பு,
காணொளி: 'இப்பவும் தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையேதான் போட்டியே' - விஜய்
பிரசுரிக்கப்பட்டது

"இப்பவும் தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையேதான் போட்டியே" - என திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசியிருக்கிறார்.

பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போது அவர் இதைத் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு