காணொளி: சுட்டெரிக்கும் கோடையில் பட்டறைத் தொழிலாளர்களின் நிலை
காணொளி: சுட்டெரிக்கும் கோடையில் பட்டறைத் தொழிலாளர்களின் நிலை
பிரசுரிக்கப்பட்டது
வெப்ப அலையால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலையில் பட்டறை போன்ற தீவிரமான பணிச் சூழல்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு