காணொளி: இரான் - அமெரிக்கா இடையே மீண்டும் அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா?

காணொளிக் குறிப்பு,
காணொளி: இரான் - அமெரிக்கா இடையே மீண்டும் அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா?
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்கா, இரான் இடையிலான போருக்கு முடிவுகாணும் வகையில் அமைதி ஒப்பந்தம் எட்டப்படுவது குறித்து அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் பேசியுள்ளார்.

அமெரிக்காவும், இரானும் மீண்டும் ஓர் அமைதி ஒப்பந்தத்தை எட்டும் தருவாயில் உள்ளனவா?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு