காணொளி: அமெரிக்காவில் வாகன சோதனையின் போது போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

காணொளி: அமெரிக்காவில் வாகன சோதனையின் போது போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அந்தக் காரை ஓட்டி வந்த பெண்மணி செல்போனை பேசிக் கொண்டே ஓட்டி வந்ததை தான் பார்த்ததாக கூறிய காவலர், அதற்கு அந்த பெண் அளித்த பதிலால் அதிர்ச்சியடைந்தார்.

அங்கு என்ன நடந்தது? இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு