காணொளி: "குதிரை பேரம் நடைபெற்றதாக தகவல் வருகிறது" - இபிஎஸ்

காணொளிக் குறிப்பு, "குதிரை பேரம் நடைபெற்றதாக தகவல் வருகிறது" - இபிஎஸ்
காணொளி: "குதிரை பேரம் நடைபெற்றதாக தகவல் வருகிறது" - இபிஎஸ்
பிரசுரிக்கப்பட்டது

இன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவினர் இரு தரப்பாக வாக்களித்துள்ளனர்.

இந்த நிலையில் சட்டப்பேரவைக் கூட்டம் முடிந்த பிறகு தலைமைச் செயலகத்துக்கு வெளியே செய்தியாளார்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி குதிரை பேரம் நடந்ததாக தகவல் வருகிறது என்று கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு