உங்கள் வாழ்நாளில் எத்தனை ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வீர்கள்? #Quiz

உலகளாவிய அளவில் பிறப்பிலிருந்து சராசரி வாழ்நாள் ஆயுட்கால வயது 72ஆக இருக்கிறது. ஆண்களுக்கு 70 வயதும், பெண்களுக்கு 75ஆகவும் இருக்கிறது. எடுத்துகாட்டாக, 69 வயதுடைய ஒருவர் சராசரியாக மேலும் ஒரு 17 ஆண்டுகள் உயிர் வாழ எதிர்பார்க்கலாம்.

2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த கணக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. வயது, பாலினம் மற்றும் நாடு ஆகிய குறியீடுகளை கொண்டு ஒருவர் சராசரியாக எவ்வளவு ஆண்டுகள் வாழ்வார் என்று கணிப்பதே வாழ்நாள் ஆயுட்காலமாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

குறுங்காணொளிகள்

  • தமிழக முதல்வர் விஜய் ஸ்டாலினை சந்தித்தார்
  • விஜயை கட்டிப்பிடித்து வரவேற்ற உதயநிதி ஸ்டாலின்
  • கரூர்
  • மக்கள் கொண்டாட்டம்
  • விஜய்
  • குபேந்திரன்
  • ஆனந்த் முதல் கீர்த்தனா வரை - விஜய் அமைச்சரவை
  • தலைமைச் செயலகம் வந்த விஜய்க்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை
  • விஜய்
  • விஜய் பதவியேற்பு விழா - ராகுல் காந்தி வருகை
  • விஜய் பதவியேற்பு விழாவில் நடிகை திரிஷா
  • CMMetGovernor
  • VijayMetGovenor
  • TVK&VCK
  • திருமாவளவன், ஆதவ்
  •  'தவெகவுக்கு ஆதரவு ஆனால் திமுக உறவு தொடரும்' - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
  • 'என்றென்றைக்கும் நன்றியோடு இருப்பேன் என விஜய் கூறினார்' - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
  • ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய விஜய்
  • ஹெலிகாப்டர் மூலம் தூக்கப்பட்ட முதலை
  • கொடிய வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்ட கொகுசு கப்பல்

சிறப்புச் செய்திகள்

மனதை தொட்டவை