காணொளி: ரஷ்ய எண்ணெய் வாங்க தடை விலக்கு நீட்டிக்கப்படுமா?

காணொளிக் குறிப்பு, ரஷ்ய எண்ணெய் வாங்க தடை விலக்கு? - அமெரிக்கா என்ன சொல்கிறது?
காணொளி: ரஷ்ய எண்ணெய் வாங்க தடை விலக்கு நீட்டிக்கப்படுமா?
பிரசுரிக்கப்பட்டது

ரஷ்ய எண்ணெயை வாங்க இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு வழங்கப்பட்ட தடை விலக்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்விக்கு மார்கோ ரூபியோ பதிலளித்துள்ளார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு