காணொளி: 'பிராமணர் என்பதால் அறநிலையத்துறை ஒதுக்கீடா?' - அமைச்சர் ரமேஷ் பதில்

காணொளிக் குறிப்பு, 'பிராமணர் என்பதால் ஒதுக்கீடா? - அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பதில்
காணொளி: 'பிராமணர் என்பதால் அறநிலையத்துறை ஒதுக்கீடா?' - அமைச்சர் ரமேஷ் பதில்
பிரசுரிக்கப்பட்டது

"பிராமணர் என்பதால் உங்களுக்கு அறநிலையத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டதா?" - செய்தியாளரின் கேள்விக்கு அமைச்சர் ரமேஷ் சொன்ன பதில் என்ன? இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு