காணொளி: வைக்கோல் ஏற்றப்பட்ட வாகனத்தில் தீ
காணொளி: வைக்கோல் ஏற்றப்பட்ட வாகனத்தில் தீ
பிரசுரிக்கப்பட்டது
எச்சரிக்கை: காணொளி சங்கடம் தரலாம்
வாகனத்தில் இருந்த வைக்கோல் தீ பிடித்து எரியும் காட்சி இது. குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. ஓட்டுநர் சுதாரித்து வாகனத்தில் இருந்து வெளியேறியதால் உயிர் தப்பினார். இந்த விபத்தில் வாகனம் சேதமடைந்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



