காணொளி: அண்ணாமலை புதுக்கட்சி தொடங்குகிறாரா? நயினார் நாகேந்திரன் பதில்

காணொளிக் குறிப்பு,
காணொளி: அண்ணாமலை புதுக்கட்சி தொடங்குகிறாரா? நயினார் நாகேந்திரன் பதில்
பிரசுரிக்கப்பட்டது

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப் போவதாக பரவலாக பேசப்படும் நிலையில், அக்கட்சியின் தற்போதைய தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களின் கேள்விக்கு அளித்த பதில்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு