காணொளி: விஜய் ஆளுநருடன் மீண்டும் சந்திப்பு - என்ன நடக்கிறது?
காணொளி: விஜய் ஆளுநருடன் மீண்டும் சந்திப்பு - என்ன நடக்கிறது?
தவெக தலைவர் விஜய் இன்று மீண்டும் மக்கள் மாளிகையில் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகரை சந்தித்துள்ளார். முன்னதாக நேற்றும் விஜய் பொறுப்பு ஆளுநரை சந்தித்தார்.
தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. நேற்று காங்கிரஸ் தன் 5 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்திருந்தது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



