காணொளி: காஸாவில் கட்டட இடிபாடுகளை வீடு கட்டும் கற்களாக மாற்றும் சகோதரிகள்

காணொளிக் குறிப்பு, கட்டட இடிபாடுகளை வீடு கட்டும் கற்களாக மாற்றும் பாலத்தீன சகோதரிகள்
காணொளி: காஸாவில் கட்டட இடிபாடுகளை வீடு கட்டும் கற்களாக மாற்றும் சகோதரிகள்
பிரசுரிக்கப்பட்டது

காஸாவைச் சேர்ந்த சகோதரிகளான தாலா மற்றும் ஃபரா மிடில் ஈஸ்ட் எர்த் பரிசை வென்றுள்ளனர்.

கட்டட இடிபாடுகளை மீண்டும் பயன்படுத்தக்கூடிய கற்களாக மாற்றும் இவர்களின் திட்டத்திற்கு பரிசு கிடைத்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு