காணொளி: முதலைகள் நிறைந்த தீவில் ஒரே ஒரு முதலையை 'தூக்கிய' போலீஸ் - என்ன காரணம்?
காணொளி: முதலைகள் நிறைந்த தீவில் ஒரே ஒரு முதலையை 'தூக்கிய' போலீஸ் - என்ன காரணம்?
வலியின்றி கொல்லப்பட்ட முதலை காவல்துறையினரால் வான்வழியாக மீட்கப்பட்ட தருணம் இது.
காணாமல் போன ஒருவரை அந்த முதலை தின்றிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
"மிகவும் அபாயகரமான மற்றும் சிக்கலான நடவடிக்கை" என போலீஸாரால் கூறப்படும் இதில் முதலையின் உடலை எடுக்க போலீஸார் ஒருவர் கீழே இறக்கப்பட்டார்.
உள்ளே கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் காணாமல் போன நபருடையதா என பரிசோதிக்க டி.என்.ஏ சோதனை நடத்தப்படவுள்ளது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



