காணொளி: 'குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை' - அமைச்சர் சம்பத்குமார் உறுதி

காணொளிக் குறிப்பு, "குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை" - அமைச்சர் சம்பத்குமார்
காணொளி: 'குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை' - அமைச்சர் சம்பத்குமார் உறுதி
பிரசுரிக்கப்பட்டது

கோவையில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுத்தருவது எங்கள் கடமை" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு